இத்திருக்கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு பெருந்திட்ட வரைவுடன் கூடிய திருப்பணி வேலைகள் துவங்கப்படவுள்ளது. அதுசமயம் நன்கொடையாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள் திருக்கோயிலுக்கு நன்கொடை செலுத்த விரும்புவோர் திருக்கோயில் சேமிப்பு எண்.1237101002728 கனரா வங்கி பவானி கிளை : சிஎன்ஆர்பி0001237 என்ற வங்கி கணக்கில் செலுத்தி அருள்மிகு சங்கமேஸ்வரர் அருள்பெற வேண்டுகிறோம்.