| 1 | மரத் தேர் | திருக்கோயில் அருகில் | |
| 2 | சக்கர நாற்காலி | இராஜகோபுரம் நுழைவாயில் அருகில் | |
| 3 | தங்குமிட வசதி | பவானி | |
| 4 | காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் | ராஜகோபுரம் முன்புறம் | |
| 5 | உடை மாற்றும் அறை | கூடுதுறை பகுதி | |
| 6 | குடிநீர் வசதி (ஆர்.ஓ) | திருக்கோயில் பிரகாரம் மற்றும் பரிகார மண்டபம் அருகில் | |
| 7 | வெள்ளித் தேர் | வெள்ளிரதம் மண்டபம் | |
| 8 | வெள்ளித்தேர் கொட்டகை | திருகோயில் வளாகம் | |
| 9 | மரத்தேர் கொட்டகை | திருக்கோயில் அருகில் | |
| 10 | கழிவறை வசதி | கூடுதறை பகுதி, விடுதி பின்புறம், வாகன நிறுத்தும் இடம் | |
| 11 | படித்துறை | கூடுதுறை | |
| 12 | பரிகார மண்டபம் | கூடுதுறை |